A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
இருப்பிட விபரங்கள்

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பெற்ற தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள 276 சிவஸ்தலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் (பாண்டிச்சேரி உட்பட) 266 சிவஸ்தலங்கள் உள்ளன. இந்த 266 கோவில்களில், 191 சிவஸ்தலங்கள் முன் காலத்தில் சோழ நாடு என்று குறிப்பிடப்படும் பகுதியான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் (Districts) அமைந்துள்ளன. இவை காவிரியின் வடகரையில் 63, காவிரியின் தென்கரையில் 128 ஆக 191 சிவஸ்தலங்கள். மற்ற 75 சிவஸ்தலங்களில் பாண்டிய நாட்டில் 14, கொங்கு நாட்டில் 7, தொண்டை நாட்டில் 31, நடு நாட்டில் 23 ஆக அமைந்துள்ளன.

தல இருப்பிட விபரங்கள்

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - தேவார பாடல்கள் பாட பட்ட காலத்தில் இருந்த நாட்டுப்பிரிவுகளின் அடிப்படையில்)

பிற சிவஸ்தலங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 266 சிவஸ்தலங்களைத் தவிர, மீதமுள்ள 10 சிவஸ்தலங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கையிலும் உள்ளன.

  • கேரள மாநிலம் (மலைநாடு) - 1
  • ஆந்திரா மாநிலம் (தொண்டை நாட்டின் ஒரு பகுதி) - 1
  • கர்நாடகா மாநிலம் (துளுவநாடு) - 1
  • இலங்கை (ஈழநாடு) - 2
  • வட இந்தியா (வடநாடு) - 5
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.

1.திருநல்லுர் பெருமணம்
2.திருமயேந்திரப்பள்ளி
3.தென்திருமுல்லைவாயில்
4.திருக்கலிக்காமூர்
5.திருசாய்க்காடு (சாயாவனம்)
6.திருபல்லவனீச்சுரம்
7.திருவெண்காடு
8.கீழை திருக்காட்டுப்பள்ளி
9.திருக்குருகாவூர் வெள்ளடை
10.சீர்காழி
11.திருகோலக்கா
12.திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
13.திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
14.திருக்கடைமுடி
15.திருநின்றியூர்
16.திருபுன்கூர்
17.நீடூர்
18.திருஅன்னியூர்
19.திருவேள்விக்குடி
20.திருஎதிர்கொள்பாடி
21.திருமணஞ்சேரி
22.திருக்குருக்கை
23.திருக்கருப்பறியலூர்
24.திருக்குரக்குக்கா
25.திருவாளொளிப்புத்தூர்
26.திருமண்ணிப்படிக்கரை
27.திருவாவடுதுறை
28.திருத்துருத்தி (குத்தாலம்)
29.திருவழுந்தூர்
30.மயிலாடுதுறை
31.திருவிளநகர்
32.திருப்பறியலூர் (பரசலூர்)
33.திருசெம்பொன்பள்ளி
34.திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
35.திருதலைச்சங்காடு
36.திருக்கடவூர்
37.திருக்கடவூர் மயானம்

1.திருபந்தனைநல்லூர்
2.திருகஞ்சனூர்
3.திருகோடிக்கா
4.திருமங்கலக்குடி
5.திருப்பனந்தாள்
6.திருஆப்பாடி
7.திருசேய்ஞலூர்
8.திருந்துதேவன்குடி
9.திருவியலூர்
10.திருக்கொட்டையூர்
11.திருஇன்னாம்பர்
12.திருப்புறம்பியம்
13.திருவிசயமங்கை
14.திருவைகாவூர்
15.வடகுரங்காடுதுறை
16.திருப்பழனம்
17.திருவையாறு
18.திருநெய்த்தானம்
19.திருப்பெரும்புலியூர்
20.திருக்கானூர்
21.மேலை திருக்காட்டுப்பள்ளி
22.திருவாலம்பொழில்
23.திருபூந்துருத்தி
24.திருக்கண்டியூர்
25.திருசோற்றுத்துறை
26.திருவேதிகுடி
27.திருதென்குடித்திட்டை
28.திருபுள்ளமங்கை
29.திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
30.திருக்கருகாவூர்
31.திருப்பாலைத்துறை
32.ஆவூர் பசுபதீச்சரம்
33.திருசத்திமுற்றம்
34.திருபட்டீச்சரம்
35.பழையாறை வடதளி
36.திருவலஞ்சுழி
37.திருக்குடமூக்கு (கும்பகோனம்)
38.திருக்குடந்தை கீழ்கோட்டம்
39.திருக்குடந்தைக் காரோணம்
40.திருநாகேஸ்வரம்
41.திருவிடைமருதூர்
42.தென்குரங்காடுதுறை
43.திருநீலக்குடி
44.திருவைகல் மாடக்கோவில்
45.திருநல்லம்
46.திருக்கோழம்பம்
47.திருக்கருவிலிக்கொட்டிட்டை
48.திருபேணுபெருந்துறை
49.திருநறையூர்
50.அரிசிற்கரைப்புத்தூர்
51.சிவபுரம்
52.திருகலயநல்லூர்
53.திருக்கருக்குடி
54.திருச்சேறை
55.திருப்பரிதிநியமம்

1.திருநல்லூர்
2.திருக்கோட்டாறு
3.அம்பர் பெருந்திருக்கோவில்
4.அம்பர் மாகாளம்
5.திருமீயச்சூர்
6.திருமீயச்சூர் இளங்கோவில்
7.திருதிலதைப்பதி
8.திருப்பாம்புரம்
9.சிறுகுடி
10.திருவீழிமிழிலை
11.திருவன்னியூர்
12.திருவாஞ்சியம்
13.நன்னிலம்
14.திருகொண்டீச்சரம்
15.திருப்பனையூர்
16.திருவிற்குடி
17.இராமனதீச்சுரம்
18.திருபயற்றூர்
19.திருமருகல்
20.திருச்சாத்தமங்கை
21.பள்ளியின் முக்கூடல்
22.திருவாரூர்
23.திருவாரூர் அரநெறி
24.ஆரூர் பறவையுன்மண்டளி
25.திருவிளமர்
26.திருக்கரவீரம்
27.திருப்பெருவேளுர்
28.திருதலையாலங்காடு
29.திருக்குடவாயில்
30.திருநாலூர் மயானம்
31.திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
32.திருஇரும்பூளை
33.திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
34.திருஅவளிவநல்லூர்
35.திருவெண்ணியூர்
36.திருப்பூவனூர்
37.திருப்பாதாளீச்சரம்
38.திருக்களர்
39.திருசிற்றேமம்
40.திருவுசத்தானம்
41.திருஇடும்பாவனம்
42.திருக்கடிக்குளம்
43.திருத்தண்டலை நீணெறி
44.திருக்கோட்டூர்
45.திருவெண்டுறை
46.திருக்கொள்ளம்புதூர்
47.திருப்பேரெயில்
48.திருக்கொள்ளிக்காடு
49.திருதெங்கூர்
50.திருநெல்லிக்கா
51.திருநாட்டியாத்தான்குடி
52.திருக்காறாயில்
53.திருகன்றாப்பூர்
54.திருவலிவலம்
55.திருகைச்சினம்
56.திருக்கோளிலி
57.திருவாய்மூர்
58.திருமறைக்காடு (வேதாரண்யம்)
59.அகத்தியான்பள்ளி
60.கோடியக்கரை
61.திருவிடைவாசல்
site logo
தென்னாடுய சிவனே போற்றி

புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 20 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் - இரண்டு பதிப்புகளையும் புதுப்பிக்கப்படுகின்றது. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி (Fourth Edition - 248 pages)

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 120/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்:
கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358.

திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், 108 திவ்யதேசத் தலங்கள் மற்றும் அபிமானத் தலங்கள், தேவார வைப்புத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

Stay Updated!

Join our official WhatsApp Channel for daily temple updates.

Join Channel