இந்த வலைத்தளத்திற்கான தள வரைபடம், மெனு தலைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய துணை தலைப்புகள் மற்றும் அவை எதைக் குறிக்கின்றன என்பதற்கான தெளிவான வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது. இது பார்வையாளர்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பை எளிதாகப் புரிந்துகொள்ளவும், பல்வேறு பிரிவுகள் மற்றும் பக்கங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொள்ளவும் எளிதாக இருக்கும்.
புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 20 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் - இரண்டு பதிப்புகளையும் புதுப்பிக்கப்படுகின்றது. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.