இந்த வலைத்தளத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கீழே தரப்பட்டுள்ள கருத்து படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நேரடியாக பெரும் உங்கள் கருத்துக்கள், வலைதளத்தின் பார்வையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய உதவும். இந்த வலைத்தளத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் விவரங்கள், பகுதிகள் ஆகியவற்றை தெரியப்படுத்துவதின் மூலம், வலைத்தளத்தை மேம்படுத்தவும் புதுப்பிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
புதியதாக வடிவமைக்கப்பட இந்த இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்த இணையதளம் www.shivatemples.com தனது 16 ஆண்டினை நிறைவு செய்துள்ளது. இதுநாள் வரை இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மூன்றாவது ஆண்டு துவக்கத்தில் இந்த இணையதளத்தின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்பை விட தமிழ் பதிப்பில் அதிக செய்திகள், அதிக விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் பதிப்பை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கோருகிறோம்.