சிவஸ்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் | |
---|---|---|
1 | திருஆலவாய் (மதுரை) | சொக்கநாதர் |
2 | திருஆப்பனுர் | ஆப்புடையார் |
3 | திருப்பரங்குன்றம் | பரங்கிரிநாதர் |
4 | திருவேடகம் | ஏடகநாதேஸ்வரர் |
5 | திருகொடுங்குன்றம் | கொடுங்குன்றீசர் |
6 | திருப்புத்தூர் | திருத்தளிநாதர் |
7 | திருப்புனவாயில் | பழம்பதிநாதர் |
8 | இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்) | இராமநாதசுவாமி |
9 | திருவாடானை | ஆடானைநாதர் |
10 | திருக்கானப்பேர் (காளையார்கோவில்) | காளையப்பர் |
11 | திருப்பூவணம் | புஷ்பவனேஸ்வரர் |
12 | திருச்சுழியல் | திருமேனிநாதர் |
13 | குற்றாலம் | குறும்பலாநாதர் |
14 | திருநெல்வேலி | நெல்லையப்பர் |
தமிழ்நாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வெலி ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் உள்ளன.
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
மாவட்ட வாரியாக கோவில்கள் அமைந்துள்ள விபரம் | |
---|---|
மதுரை மாவட்டம் | திருஆலவாய் (மதுரை), திருஆப்பனுர், திருவேடகம், திருப்பரங்குன்றம் |
சிவகங்கை மாவட்டம் | திருகொடுங்குன்றம், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருப்பூவணம் |
புதுக்கோட்டை மாவட்டம் | திருப்புனவாயில் |
ராமநாதபுரம் மாவட்டம் | இராமேஸ்வரம், திருவாடானை |
விருதுநகர் மாவட்டம் | திருச்சுழியல் |
திருநெல்வேலி மாவட்டம் | குற்றாலம், திருநெல்வேலி |
அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள்
அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள் என்பது சிவபெருமானின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிக்கும். அவை யாவும் தமிழ்நாட்டில் உள்ளன.
1. திருக்கண்டியூர்
2. திருக்கோவலூர்
3. திருவதிகை
4. திருப்பறியலூர்
5. திருவிற்குடி
6. திருவழுவூர்
7. திருக்குறுக்கை
8. திருக்கடவூர்
ஜோதிர் லிங்கம்
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று ராமேஸ்வரம். மற்றவை வட இந்தியாவில் உள்ளன.
சக்தி பீடம்
சக்தி பீடங்களாக இருக்கும் பாண்டிய நாட்டு ஸ்தலங்கள் -
1 மதுரை - மீனாட்சி
2 திருநெல்வேலி - காந்திமதி
3 குற்றாலம் - பராசக்தி
4 ராமேஸ்வரம் - பர்வதவர்த்தினி
மதுரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருஆலவாய், B - திருஆப்பனுர், C - திருவேடகம், D - திருப்பரங்குன்றம்.
Map courtesy by: Google Maps
சிவகங்கை மாவட்டம் - பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருப்பூவணம், B - திருக்கானப்பேர், C - திருப்புத்தூர், D - திருகொடுங்குன்றம்
Map courtesy by: Google Maps