A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
பாண்டிய நாடு - கோவில்கள் பட்டியல்
# சிவஸ்தலம் இருப்பிடம் இறைவன் பெயர்
1 திருஆலவாய்
(மதுரை)
சொக்கநாதர்
2 திருஆப்பனுர் ஆப்புடையார்
3 திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர்
4 திருவேடகம் ஏடகநாதேஸ்வரர்
5 திருகொடுங்குன்றம் கொடுங்குன்றீசர்
6 திருப்புத்தூர் திருத்தளிநாதர்
7 திருப்புனவாயில் பழம்பதிநாதர்
8 இராமேஸ்வரம்
(ஜோதிர்லிங்க ஸ்தலம்)
இராமநாதசுவாமி
9 திருவாடானை ஆடானைநாதர்
10 திருக்கானப்பேர்
(காளையார்கோவில்)
காளையப்பர்
11 திருப்பூவணம் புஷ்பவனேஸ்வரர்
12 திருச்சுழியல் திருமேனிநாதர்
13 குற்றாலம் குறும்பலாநாதர்
14 திருநெல்வேலி நெல்லையப்பர்
பாண்டிய நாடு மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வெலி ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் உள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம்
மதுரை மாவட்டம் திருஆலவாய் (மதுரை), திருஆப்பனுர், திருவேடகம், திருப்பரங்குன்றம்
சிவகங்கை மாவட்டம் திருகொடுங்குன்றம், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருப்பூவணம்
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாயில்
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், திருவாடானை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியல்
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம், திருநெல்வேலி
மதுரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மதுரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருஆலவாய், B - திருஆப்பனுர், C - திருவேடகம், D - திருப்பரங்குன்றம்.

சிவகங்கை மாவட்டம் - பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சிவகங்கை மாவட்டம் - பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருப்பூவணம், B - திருக்கானப்பேர், C - திருப்புத்தூர், D - திருகொடுங்குன்றம்

தகவல் பகுதி
அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள்

அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள் என்பது சிவபெருமானின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிக்கும். அவை யாவும் தமிழ்நாட்டில் உள்ளன.

  1. திருக்கண்டியூர்
  2. திருக்கோவலூர்
  3. திருவதிகை
  4. திருப்பறியலூர்
  5. திருவிற்குடி
  6. திருவழுவூர்
  7. திருக்குறுக்கை
  8. திருக்கடவூர்
ஜோதிர் லிங்கம்

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று ராமேஸ்வரம். மற்றவை வட இந்தியாவில் உள்ளன.

சக்தி பீடம்

சக்தி பீடங்களாக இருக்கும் பாண்டிய நாட்டு ஸ்தலங்கள்:

  1. மதுரை - மீனாட்சி
  2. திருநெல்வேலி - காந்திமதி
  3. குற்றாலம் - பராசக்தி
  4. ராமேஸ்வரம் - பர்வதவர்த்தினி
சிவ பெருமானின் 64 வடிவங்கள்
1. லிங்க மூர்த்தி
2. லிங்கோத்பவ மூர்த்தி
3. முகலிங்க மூர்த்தி
4. சதாசிவ மூர்த்தி
5. மகா சதாசிவ மூர்த்தி
6. உமாமகேஸ்வர மூர்த்தி
7. சுகாசன மூர்த்தி
8. உமேச மூர்த்தி
9. சோமாஸ்கந்த மூர்த்தி
10. வ்ரிஷபாந்திக மூர்த்தி
11. சந்திரசேகர மூர்த்தி
12. புஜங்கலளித மூர்த்தி
13. சதானிர்த்த மூர்த்தி
14. கங்காவிசர்ஜன மூர்த்தி
15. அர்த்தநாரீஸ்வர மூர்த்தி
16. வ்ரிஷபாரூடர்
17. புஜங்கத்ராச மூர்த்தி
18. சண்டதாண்டவ மூர்த்தி
19. திரிபுராந்தக மூர்த்தி
20. கஜாசுர சம்ஹார மூர்த்தி
21. சந்த்யானர்த்த மூர்த்தி
22. கங்காதர மூர்த்தி
23. கல்யாணசுந்தர மூர்த்தி
24. ஜ்வாரபகுன மூர்த்தி
25. சார்த்தூலஹர மூர்த்தி
26. கேசவார்த்த மூர்த்தி
27. சண்டேச அனுக்ரிக மூர்த்தி
28. வீணா தட்சிணாமூர்த்தி
29. இலகுளேஸ்வர மூர்த்தி
30. வடுக மூர்த்தி
31. அகோர மூர்த்தி
32. குரு மூர்த்தி
33. சலந்தரவத மூர்த்தி
34. ஏகபாத மூர்த்தி
35. கௌரிலீலாசமன்வித மூர்த்தி
36. பிரம்ம சிரச்சேத மூர்த்தி
37. வராக சம்ஹார மூர்த்தி
38. சிஷ்ய பாவ மூர்த்தி
39. பாசபத மூர்த்தி
40. பிசாடன மூர்த்தி
41. வ்யாக்யான தட்சிணாமூர்த்தி
42. காலந்தக மூர்த்தி
43. பைரவ மூர்த்தி
44. க்ஷேத்ர மூர்த்தி
45. தட்சயஞ்ஞஷத மூர்த்தி
46. அஸ்வார்ட மூர்த்தி
47. ஏகபாத மூர்த்தி
48. கௌரிவரப்ரத மூர்த்தி
49. விசாபகரண மூர்த்தி
50. கூர்ம சம்ஹார மூர்த்தி
51. பிரார்த்தனா மூர்த்தி
52. கங்காள மூர்த்தி
53. சிம்ஹகுன மூர்த்தி
54. யோக தட்சிணாமூர்த்தி
55. காமதகன மூர்த்தி
56. ஆபத்தோத்தரண மூர்த்தி
57. வீரபத்ர மூர்த்தி
58. கிராத மூர்த்தி
59. கஜாந்திக மூர்த்தி
60. திரிபாத மூர்த்தி
61. சக்கரதான மூர்த்தி
62. கர்டாந்திக மூர்த்தி
63. மஸ்ய சம்ஹார மூர்த்தி
64. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி