A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
நடு நாடு - கோவில்கள் பட்டியல்
# சிவஸ்தலம் இருப்பிடம் இறைவன் பெயர்
1 திருநெல்வாயில் அரத்துறை தீர்த்தபுரீஸ்வரர்
2 தூங்கானை மாடம்-பெண்ணாகடம் சுடர்கொழுந்தீசர்
3 திருக்கூடலையாற்றுர் நர்த்தன வல்லபேஸ்வரர்
4 திருஎருக்கத்தம்புலியூர் திருநீலகண்டேஸ்வரர்
5 திருத்திணை நகர் சிவக்கொழுந்தீசர்
6 திருச்சோபுரம் சோபுரநாதர்
7 திருவதிகை அதிகை வீரட்டநாதர்
8 திருநாவலூர் திருநாவலேஸ்வரர்
9 திருமுதுகுன்றம் பழமலைநாதர்
10 திருநெல்வெண்ணை சொர்ணகடேஸ்வரர்
11 திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர்
12 திருஅறையணி நல்லூர் அதுல்யநாதேஸ்வரர்
13 திருவிடையாறு இடையாற்று நாதர்
14 திருவெண்ணை நல்லூர் கிருபாபுரீஸ்வரர்
15 திருத்துறையூர் சிஷ்டகுருநாதர்
16 வடுகூர் பஞ்சநாதீஸ்வரர்
17 திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர்
18 திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்
19 திருமுண்டீச்சரம் சிவலோக நாதர்
20 புறவர் பனங்காட்டூர் பனங்காட்டீஸ்வரர்
21 திரு ஆமாத்தூர் அழகிய நாதர்
22 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
23 கிளியனூர் அகத்தீஸ்வரர்
நடு நாடு மாவட்டங்கள்

இத்தலங்கள் யாவும் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம்
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர், திருநெல்வெண்ணை, திருக்கோவிலூர், திருஅறையணிநல்லூர், திருவிடையாறு, திருவெண்ணைநல்லுர், திருத்துறையூர், திருமுண்டீச்சரம், புறவர் பனங்காட்டூர், திரு ஆமாத்தூர், கிளியனூர்
கடலூர் மாவட்டம் திருநெல்வாயில் அரத்துறை, தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலையாற்றுர், திருஎருக்கத்தம்புலியூர், திருத்திணை நகர், திருச்சோபுரம், திருவதிகை, திருமாணிகுழி, திருப்பாதிரிப்புலியூர், திருமுதுகுன்றம்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை
புதுச்சேரி மாநிலம் வடுகூர்

குறிப்பு:

தொண்டை நாட்டிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளன. அவைகளை தொண்டை நாட்டிலுள்ள சிவ ஸ்தலங்கள் பட்டியலில் பார்க்க.

காவிரி நதியின் வடகரையிலுள்ள சில சிவ ஸ்தலங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவைகளை காவிரி வடகரைத் தலங்கள் பட்டியலில் பார்க்க.

நடு நாட்டு ஸ்தலங்கள் - விழுப்புரம் மாவட்டம்
நடு நாட்டு ஸ்தலங்கள் - கடலூர் மாவட்டம்