Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

சிவஸ்தலம் இருப்பிடம்இறைவன் பெயர்
1.சிதம்பரம்நடராஜர்
2.திருவேட்களம்பாசுபதேஸ்வரர்
3.திருநெல்வாயல்உச்சிநாதேசுவரர்
4.திருக்கழிப்பாலைபால்வண்ண நாதர்
5.திருநல்லுர் பெருமணம்சிவலோக தியாகேசர்
6.திருமயேந்திரப்பள்ளிதிருமேனிஅழகர்
7.தென்திருமுல்லைவாயில்முல்லைவன நாதர்
8.திருக்கலிக்காமூர்சுந்தரேஸ்வரர்
9.திருசாய்க்காடு (சாயாவனம்)சாயாவனேஸ்வரர்
10.திருபல்லவனீச்சுரம்பல்லவனேஸ்வரர்
11.திருவெண்காடுசுவேதஆரன்யேஸ்வரர்
12.கீழை திருக்காட்டுப்பள்ளிஆரண்ய சுந்தரேஸ்வரர்
13.திருக்குருகாவூர் வெள்ளடைவெள்ளடையீசுவரர்
14.சீர்காழிபிரம்மபுரீசர்
15.திருகோலக்காசத்தபுரீசுவரர்
16.திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)வைத்தியநாதர்
17.திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )கண்ணாயிரநாதர்
18.திருக்கடைமுடிகடைமுடிநாதர்
19.திருநின்றியூர்மகாலட்சுமி நாதர்
20.திருபுன்கூர்சிவலோகநாதர்
21.நீடூர்அருட்சோம நாதேஸ்வரர்
22.திருஅன்னியூர்ஆபத்சகாயேஸ்வரர்
23.திருவேள்விக்குடிகல்யாணசுந்தரர்
24.திருஎதிர்கொள்பாடிஐராவதேஸ்வரர்
25.திருமணஞ்சேரிஅருள்வள்ள நாதர்
26.திருக்குருக்கைவீரட்டேஸ்வரர்
27.திருக்கருப்பறியலூர்குற்றம் பொருத்த நாதர்
28.திருக்குரக்குக்காகோந்தல நாதர்
29.திருவாளொளிப்புத்தூர்மாணிக்கவண்ணர்
30.திருமண்ணிப்படிக்கரைநீலகண்டேசர்
31.திருஓமாம்புலியூர்துயரந்தீர்த்தநாதர்
32.திருக்கானாட்டுமுல்லூர்பதஞ்சலி நாதர்
33.திருநாரையூர்சௌந்தரேசுவரர்
34.திருக்கடம்பூர்அமிர்தகடேசர்
35.திருபந்தனைநல்லூர்பசுபதி நாதர்
36.திருகஞ்சனூர்அக்னீஸ்வரர்
37.திருகோடிக்காதிருக்கோடீஸ்வரர்
38.திருமங்கலக்குடிபிராண நாதேஸ்வரர்
39.திருப்பனந்தாள்தாலவனேஸ்வரர்
40.திருஆப்பாடிபாலுகந்த ஈஸ்வரர்
41.திருசேய்ஞலூர்சத்யகிரீஸ்வரர்
42.திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )கற்கடேஸ்வரர்
43.திருவியலூர்சிவயோகிநாத சுவாமி
44.திருக்கொட்டையூர்கோடீஸ்வரர்
45.திருஇன்னாம்பர்எழுத்தறிநாதர்
46.திருப்புறம்பியம்சாட்சி நாதேஸ்வரர்
47.திருவிசயமங்கைவிஜயநாதர்
48.திருவைகாவூர்வில்வவனநாதர்
49.வடகுரங்காடுதுறைதயாநிதீஸ்வரர்
50.திருப்பழனம்ஆபத்சகாயநாதர்
51.திருவையாறுஐயாரப்பர்
52.திருநெய்த்தானம்நெய்யாடியப்பர்
53.திருப்பெரும்புலியூர்வியாக்ர புரீசர்
54.திருமழபாடிவஜ்ரதம்ப நாதர்
55.திருப்பழுவூர்ஆலந்துறையார்
56.திருக்கானூர்செம்மேனி நாதர்
57.திருஅன்பில் ஆலாந்துறைசத்யவாகீஸ்வரர்
58.திருமாந்துறைஆம்பிரவன நாதர்
59.திருபாற்றுறைஆதிமூலநாதர்
60.திருவானைக்காஜம்புகேஸ்வரர்
61.திருபைஞ்ஜிலிஞீலிவனேஸ்வரர்
62.திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)மாற்றுறை வரதீஸ்வரர்
63.திருஈங்கோய்மலைமரகதாசலேசுவரர்

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி (Fourth Edition - 248 pages)

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 110/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358

108 வைணவத் தலங்கள் மற்றும் அபிமானத் தலங்களைப் பற்றிய ஒரு வழிகாட்டி என்ற புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். விலை ரூபாய் 110/- மட்டுமே. திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், தேவார வைப்புத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.


இத்தலங்கள் யாவும தமிழ்நாட்டிலுள்ள கடலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி முதலிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.

கடலூர் மாவட்டம்

சிதம்பரம், திருவேட்களம், திருநெல்வாயல், திருக்கழிப்பாலை, திருஓமாம்புலியூர், திருக்கானாட்டுமுல்லூர், திருநாரையூர், திருக்கடம்பூர்

நாகப்பட்டிணம் மாவட்டம்

திருநல்லுர் பெருமணம், திருமயேந்திரப்பள்ளி, திருமுல்லைவாயில், திருக்கலிக்காமூர், திருசாய்க்காடு, திருபல்லவனீச்சுரம், திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி, திருக்குருகாவூர் வெள்ளடை, சீர்காழி, திருகோலக்கா, திருபுள்ளிருக்குவேளூர், திருக்கண்ணார்கோவில், திருக்கடைமுடி, திருநின்றியூர், திருபுன்கூர், நீடூர், திருஅன்னியூர், திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, திருக்குருக்கை, திருக்கருப்பறியலூர், திருக்குரக்குக்கா, திருவாளொளிப்புத்தூர், திருமண்ணிப்படிக்கரை

தஞ்சாவூர் மாவட்டம்

திருபந்தனைநல்லூர், திருகஞ்சனூர், திருகோடிக்கா, திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், திருஆப்பாடி, திருசேய்ஞலூர், திருந்துதேவன்குடி, திருவியலூர், திருக்கொட்டையூர், திருஇன்னாம்பர், திருப்புறம்பியம், திருவிசயமங்கை, திருவைகாவூர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், திருப்பெரும்புலியூர், திருக்கானூர்

அரியலூர் மாவட்டம்

திருமழபாடி, திருப்பழுவூர்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருஅன்பில் ஆலாந்துறை, திருமாந்துறை, திருபாற்றுறை, திருவானைக்கா, திருப்பாச்சிலாச்சிராமம், திருபைஞ்ஜிலி, திருஈங்கோய்மலை


Copyright © 2004 - 2021 - www.shivatemples.com - All rights reserved