Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவிடைவாய் (இன்றைய நாளில் திருவிடைவாசல் என்று பெயர்)
இறைவன் பெயர்புண்ணியகோடிநாதர்
இறைவி பெயர்அபிராமி
பதிகம்சம்பந்தர் - 1
எப்படிப் போவதுகொரடாச்சேரியில் இருந்து தென்கிழக்கே சுமார் 3.5 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கொரடாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரிஅருள்மிகு புண்ணியகோடிநாதர் திருக்கோவில்
திருவிடைவாசல்
திருவிடைவாசல் அஞ்சல்
அத்திக்கடை S.O.
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN 613702

இவ்வாலயம் தினந்தோறும் காலை 10-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும். ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.
Kodikkarai route map

கொரடாச்சேரியில் இருந்து திருவிடைவாசல் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

திருவிடைவாய் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் 3 நிலை கோபுரம்
கொடிமரம், நந்தி. பலிபீடம்
2-வது நுழைவாயில்
மூலவர் புண்ணியகோடிநாதர்
நடராஜர் சந்நிதி
இறைவி அபிராமி
ஆலயத்தின் உள்தோற்றம்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி