புண்ணியகோடிநாதர் திருக்கோவில், திருவிடைவாய்
சிவஸ்தலம்
திருவிடைவாய் (தற்போது திருவிடைவாசல் என்று வழங்கப்படுகிறது)
இறைவன்
புண்ணியகோடிநாதர்
இறைவி
அபிராமி
பதிகம்
திருஞானசம்பந்தர் - 1
திருவிடைவாய் ஆலயம் புகைப்படங்கள்
www.shivatemples.com
ஆலயத்தின் 3 நிலை கோபுரம்
www.shivatemples.com
கொடிமரம், நந்தி. பலிபீடம்
www.shivatemples.com
2-வது நுழைவாயில்
எப்படிப் போவது
கொரடாச்சேரியில் இருந்து தென்கிழக்கே சுமார் 3.5 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கொரடாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி
அருள்மிகு புண்ணியகோடிநாதர் திருக்கோவில்
திருவிடைவாசல்
திருவிடைவாசல் அஞ்சல்
அத்திக்கடை S.O.
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 613702
திருவிடைவாசல்
திருவிடைவாசல் அஞ்சல்
அத்திக்கடை S.O.
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 613702
ஆலய நேரம்
காலை : 10:30 - 12:00
ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – புண்ணியகோடிநாதர் திருக்கோவில், திருவிடைவாய்
பதிகம்
திருஞானசம்பந்தர்
திருவிடைவாய் ஆலயம் புகைப்படங்கள் (தொடர்ச்சி)
www.shivatemples.com
மூலவர் புண்ணியகோடிநாதர்
www.shivatemples.com
நடராஜர் சந்நிதி
www.shivatemples.com
இறைவி அபிராமி
www.shivatemples.com
ஆலயத்தின் உள்தோற்றம்
www.shivatemples.com
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி