தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கழுமாரம்
இறைவன் பெயர்சிதம்பரேஸ்வரர்
இறைவி பெயர்சிவகாமியம்மை
பதிகம்சுந்தரர்
எப்படிப் போவது திருக்கோவிலூரில் இருந்து மேற்கே தென்பெண்ணையாற்றின் வடகரையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோவில்
கழுமாரம்
திருக்கோவிலூர் வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
PIN - 605754

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், பாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருக்கோவிலூரில் இருந்து கழுமாரம் செல்லும் வழி வரைபடம்.
Map courtesy by: Google Maps
கழுமாரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்