தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தேவார வைப்புத் தலங்கள் - பட்டியல் - அகர வரிசையில்...

பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் வரும் தலங்களைக் குறிப்பிடும்.

தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அநேக வைப்புத் தலங்களைப் பற்றிய செய்திகளோ, ஊர் பெயரோ, அதைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளோ கிடைக்கப் பெறாத நிலையில் உள்ள தலங்களைப் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம் 2-39-10 என்பது இரண்டாவது திருமுறையில் 39வது பதிகத்தில் வரும் 10வது பாடல் என்று பொருள்படும்.

பக்கம் 4

தேவாரத்தில் தலத்தின் பெயர்பாடியவர்தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம்
1அத்தங்குடிசம்பந்தர்2-39-10
2அத்தமயனமலைஅப்பர்6-71-9
3அமுதனூர்சுந்தரர்7-12-1
4அரணநல்லூர்அப்பர்6-7-7-
5ஆறைசம்பந்தர்2-39-5
6இடவைஅப்பர்6-70-3
7இடைத்தானம்அப்பர்6-70-8
8இடைப்பள்ளிசம்பந்தர்2-39-4
9இளங்கோவில்அப்பர்6-71-5
10இளமர்அப்பர்6-70-4
11இறைக்காடுசுந்தரர்7-47-3
12உண்ணீர்அப்பர்6-7-7
13உதயமலைஅப்பர்6-71-9
14எங்களூர்சுந்தரர்7-31-6
15எச்சிலிளமர்அப்பர்6-70-4
16ஏறனூர்சுந்தரர்7-31-9
17ஏமகூடமலைஅப்பர்6-7-8, 6-71-9
18ஏயீச்சுரம்அப்பர்6-7-8
19ஓரேடகம்அப்பர்6-7-10
20கச்சையூர்சுந்தரர்7-31-4
21கடங்களூர்சுந்தரர்7-31-3
22கருகற்குரல்சுந்தரர் 7-47-5
23கருமாரிஅப்பர்6-7-11
24காவம்சுந்தரர்7-31-4
25காளிங்கம்அப்பர்6-7-5
26கீழையம்சுந்தரர்7-12-5
27கீழைவழிசுந்தரர்7-12-5
28குன்றையூர்சுந்தரர்7-39-1
29குருத்தங்குடிசம்பந்தர்2-39-10
30கூரூர்சம்பந்தர்2-39-1
31கூறனூர்சுந்தரர்7-32-9
32கைம்மைசுந்தரர்7-12-5
33கொழுநல்சுந்தரர்7-47-1
34கோட்டுக்காஅப்பர்6-7-5
35கோட்டுக்காடுஅப்பர்6-70-2
36கோத்திட்டைஅப்பர், சுந்தரர்6-70-3, 6-71-2, 7-3-1
37சாலைக்குடிஅப்பர்6-70-3
38சிறப்பள்ளிசம்பந்தர்2-39-4
39சேற்றூர்அப்பர்6-71-4
40சையமலைஅப்பர்6-71-10
41ஞாழல்வாயில்அப்பர்6-71-7
42ஞாழற்கோவில்அப்பர்6-71-5
43தங்களூர்சுந்தரர்7-31-6
44தவப்பள்ளிஅப்பர்6-71-1
45தாழையூர்சுந்தரர்7-12-1
46திருக்குளம்அப்பர்6-71-10
47திருவண்குடிசம்பந்தர்2-39-10
48துவையூர்அப்பர்6-71-4
49தென்பனையூர்சுந்தரர்7-12-8
50தென்னூர்சுந்தரர்7-12-6
51தேங்கூர்சுந்தரர்7-12-4, 7-47-6
52தேசனூர்சுந்தரர்7-31-8
53தேரூர்அப்ப்6-25-3
54தேறனூர்சுந்தரர்7-31-9
55நங்களூர்சுந்தரர்7-31-6
56நம்பனூர்சுந்தரர்7-12-3
57நாலனூர்சுந்தரர்7-12-3
58நாலாறுஅப்பர்6-71-10
59நாற்றானம்சுந்தரர்7-38-4
60நியமநல்லூர்அப்பர்6-70-5
61நிறைக்காடுசுந்தரர்7-47-3
62நிறையனூர்சுந்தரர்7-31-5
63தீலமலைஅப்பர்6-71-9
64பந்தையூர்சுந்தரர்7-31-1
65பவ்வந்திரிஅப்பர்6-71-6
66பாங்கூர்சுந்தரர்7-12-4
67பாசனூர்சுந்தரர்7-31-8
68பாட்டூர்சுந்தரர்7-47-1
69பிறையனூர்அப்பர்
70புரிச்சந்தரம்அப்பர்6-51-10
71புற்குடிஅப்பர்6-71-3
72பூங்கூர்சுந்தரர்7-12-4
73பூழியூர்சம்பந்தர்2-39-8
74பேறனூர்அப்பர்6-31-9
75பொய்கைஅப்பர்6-70-11
76பொருப்பள்ளிஅப்பர்6-71-1
77போற்றூர்சம்பந்தர்2-39-8
78மகேந்திரமலைஅப்பர்6-71-9
79மணிமுத்தம்அப்பர்6-7-6
80மறையனூர்சுந்தரர்7-31-5
81மாகாளேச்சுரம்அப்பர்6-71-8
82மானிக்குடிஅப்பர்6-71-3
83மாநதிஅப்பர்6-7-4
84மானிரூபம்அப்பர்6-7-12
85மாவூர்அப்பர்6-7-12
86மிறைக்காடுசுந்தரர்7-47-3
87முதல்வனூர்சுந்தரர்7-12-3
88முந்தையூர்சுந்தரர்7-31-1
89வடபேறூர்சுந்தரர்7-31-4
90வரந்தைசம்பந்தர்1-61-3
91வளவிஅப்பர்6-13-1
92விடங்களூர்சுந்தரர்7-31-3
93விந்தமாமலைஅப்பர்6-71-9
94விராடபுரம்அப்பர்6-70-6
95விளத்தூர்சுந்தரர்7-12-8
96வெகுளீச்சுரம்அப்பர்6-7-11
97வெள்ளாறுசுந்தரர்7-38-4
98வேங்கூர்அப்பர், சுந்தரர்6-70-7, 7-47-6
99வேதம்அப்பர்6-71-9
100வேதீச்சுரம்அப்பர்6-70-8
102வேலனூர்சுந்தரர்7-12-3
103வேளார் நட்டு வேளூர்சுந்தரர்7-12-8