தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தேவார வைப்புத் தலங்கள் - பட்டியல் - அகர வரிசையில்...

பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் வரும் தலங்களைக் குறிப்பிடும்.

இந்த வைப்புத் தலங்களின் பெயர், பாடியவர், தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம் ஆகியவற்றைப் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம் 7-31-3 என்பது ஏழாவது திருமுறையில் 31வது பதிகத்தில் வரும் 3வது பாடல் என்று பொருள்படும்.

பக்கம் 2

தேவாரத்தில் தலத்தின் பெயர்பாடியவர்தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம்
51குணவாயில்அப்பர், சம்பந்தர்6-71-7, 2-39-7
52குண்டையூர்சுந்தரர்7-20-1
53குத்தங்குடிசம்பந்தர்2-39-10
54குமரி கொங்குஅப்பர்6-70-9
55குரக்குத்தளிசுந்தரர்7-47-2
56குருக்கேத்திரம்சுந்தரர்7-78-6
57குன்றியூர்சம்பந்தர், அப்பர்2-39-1, 6-70-5
58கூரூர்சம்பந்தர்2-39-1
59கூந்தலூர்அப்பர்6-70-9
60கூழையூர்அப்பர்6-70-9
61கொங்கணம்அப்பர்6-70-5
62கொண்டல்அப்பர், சுந்தரர்6-51-9, 7-12-2
63சடைமுடிஅப்பர்6-70-3
64சித்தவடம்அப்பர்4-2-3
65சிறப்பள்ளிசம்பந்தர் 2-39-4
66சிவப்பள்ளிஅப்பர்6-71-1
67சூலமங்கைஅப்பர்6-70-10
68செங்குன்றூர்அப்பர்6-70-5
69செந்தில்அப்பர்6-23-4
70செம்பங்குடிஅப்பர்6-7-3
71தக்களூர்அப்பர், சுந்தரர்6-2-1, 6-51-8, 6-70-3, 7-12-1
71Aதகட்டூர்சுந்தரர்7-12-1
72தஞ்சைஅப்பர், சுந்தரர் 6-70-8, 7-12-9
73தஞ்சாக்கைஅப்பர், சுந்தரர் 6-70-8, 7-12-9
74தஞ்சை தளிக்குளம்அப்பர்6-51-8
75தண்டங்குறைசுந்தரர்7-12-2
76தண்டந்தோட்டம்சுந்தரர்7-12-2
77தவத்துறைஅப்பர்6-71-11
78தளிசாத்தங்குடிஅப்பர்6-25-10
79திங்களூர்அப்பர், சுந்தரர் 6-25-3, 7-31-6
80திண்டீச்சரம்அப்பர்6-7-8, 6-70-9
81திரிபுராந்தகம்அப்பர்6-7-5
82திருமலைசுந்தரர்7-12-7
83திருவாதிரையான்பட்டிணம்சுந்தரர்7-31-6
84திருவேகம்பத்துஅப்பர்6-70-4
85திருவேட்டிஅப்பர்6-7-7
86திருச்சிற்றம்பலம்சுந்தரர்7-12-4
87துடையூர்அப்பர்6-71-4
88தெள்ளாறுஅப்பர்6-71-10
89தென்களக்குடிஅப்பர்6-71-3