சிவஸ்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் | |
---|---|---|
1. | திருநெல்வாயில் அரத்துறை | தீர்த்தபுரீஸ்வரர் |
2. | தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) | சுடர்கொழுந்தீசர் |
3. | திருக்கூடலையாற்றுர் | நர்த்தன வல்லபேஸ்வரர் |
4. | திருஎருக்கத்தம்புலியூர் | திருநீலகண்டேஸ்வரர் |
5. | திருத்திணை நகர் | சிவக்கொழுந்தீசர் |
6. | திருச்சோபுரம் | சோபுரநாதர் |
7. | திருவதிகை | அதிகை வீரட்டநாதர் |
8. | திருநாவலூர் | திருநாவலேஸ்வரர் |
9. | திருமுதுகுன்றம் | பழமலைநாதர் |
10. | திருநெல்வெண்ணை | சொர்ணகடேஸ்வரர் |
11. | திருக்கோவிலூர் | வீரட்டேஸ்வரர் |
12. | திருஅறையணிநல்லூர் | அதுல்யநாதேஸ்வரர் |
13. | திருவிடையாறு | இடையாற்று நாதர் |
14. | திருவெண்ணைநல்லூர் | கிருபாபுரீஸ்வரர் |
15. | திருத்துறையூர் | சிஷ்டகுருநாதர் |
16. | வடுகூர் | பஞ்சநாதீஸ்வரர் |
17. | திருமாணிகுழி | வாமனபுரீஸ்வரர் |
18. | திருப்பாதிரிப்புலியூர் | பாடலீஸ்வரர் |
19. | திருமுண்டீச்சரம் | சிவலோக நாதர் |
20. | புறவர் பனங்காட்டூர் | பனங்காட்டீஸ்வரர் |
21. | திரு ஆமாத்தூர் | அழகிய நாதர் |
22. | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் |
23. | கிளியனூர் | அகத்தீஸ்வரர் |
இத்தலங்கள் யாவும் தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அமைந்துள்ளன.
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
மாவட்ட வாரியாக கோவில்கள் அமைந்துள்ள விபரம் | |
---|---|
விழுப்புரம் மாவட்டம் | திருநாவலூர், திருநெல்வெண்ணை, திருக்கோவிலூர், திருஅறையணிநல்லூர், திருவிடையாறு, திருவெண்ணைநல்லுர், திருத்துறையூர், திருமுண்டீச்சரம், புறவர் பனங்காட்டூர், திரு ஆமாத்தூர், கிளியனூர் |
கடலூர் மாவட்டம் | திருநெல்வாயில் அரத்துறை, தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலையாற்றுர், திருஎருக்கத்தம்புலியூர், திருத்திணை நகர், திருச்சோபுரம், திருவதிகை, திருமாணிகுழி, திருப்பாதிரிப்புலியூர், திருமுதுகுன்றம் |
திருவண்ணாமலை மாவட்டம் | திருவண்ணாமலை |
புதுச்சேரி மாநிலம் | வடுகூர் |
இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 120/- மட்டுமே.
புத்தகம் கிடைக்குமிடம்:
கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358.
திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், 108 திவ்யதேசத் தலங்கள் மற்றும் அபிமானத் தலங்கள், தேவார வைப்புத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.