Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


பாண்டிய நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சிவஸ்தலம் இருப்பிடம்இறைவன் பெயர்
1திருஆலவாய்
(மதுரை)
சொக்கநாதர்
2திருஆப்பனுர்ஆப்புடையார்
3திருப்பரங்குன்றம்பரங்கிரிநாதர்
4திருவேடகம்ஏடகநாதேஸ்வரர்
5திருகொடுங்குன்றம்கொடுங்குன்றீசர்
6திருப்புத்தூர்திருத்தளிநாதர்
7திருப்புனவாயில்பழம்பதிநாதர்
8இராமேஸ்வரம்
(ஜோதிர்லிங்க ஸ்தலம்)
இராமநாதசுவாமி
9திருவாடானைஆடானைநாதர்
10திருக்கானப்பேர்
(காளையார்கோவில்)
காளையப்பர்
11திருப்பூவணம்புஷ்பவனேஸ்வரர்
12திருச்சுழியல்திருமேனிநாதர்
13குற்றாலம்குறும்பலாநாதர்
14திருநெல்வேலிநெல்லையப்பர்

தமிழ்நாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வெலி ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் உள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.


மாவட்ட வாரியாக கோவில்கள் அமைந்துள்ள விபரம்
மதுரை மாவட்டம்திருஆலவாய் (மதுரை), திருஆப்பனுர், திருவேடகம், திருப்பரங்குன்றம்
சிவகங்கை மாவட்டம்திருகொடுங்குன்றம், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருப்பூவணம்
புதுக்கோட்டை மாவட்டம்திருப்புனவாயில்
ராமநாதபுரம் மாவட்டம்இராமேஸ்வரம், திருவாடானை
விருதுநகர் மாவட்டம்திருச்சுழியல்
திருநெல்வேலி மாவட்டம்குற்றாலம், திருநெல்வேலி

madurai district temples mapமதுரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருஆலவாய், B - திருஆப்பனுர், C - திருவேடகம், D - திருப்பரங்குன்றம்
Map courtsey by:google maps
shivaganga district temples mapசிவகங்கை மாவட்டம் - பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருப்பூவணம், B - திருக்கானப்பேர், C - திருப்புத்தூர், D - திருகொடுங்குன்றம்
Map courtsey by:google maps

தகவல் பகுதி

அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள்


அஷ்ட வீரட்ட ஸ்தலங்கள் என்பது சிவபெருமானின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிக்கும். அவை யாவும் தமிழ்நாட்டில் உள்ளன.

1. திருக்கண்டியூர்
2. திருக்கோவலூர்
3. திருவதிகை
4. திருப்பறியலூர்
5. திருவிற்குடி
6. திருவழுவூர்
7. திருக்குறுக்கை
8. திருக்கடவூர்


ஜோதிர் லிங்கம்

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று ராமேஸ்வரம். மற்றவை வட இந்தியாவில் உள்ளன.


சக்தி பீடம்

சக்தி பீடங்களாக இருக்கும் பாண்டிய நாட்டு ஸ்தலங்கள் -

1 மதுரை - மீனாட்சி
2 திருநெல்வேலி - காந்திமதி
3 குற்றாலம் - பராசக்தி
4 ராமேஸ்வரம் - பர்வதவர்த்தினி

/div>